இங்கு இடம்பெற்ற ஒரு ஆச்சரியமான அமானுஷ்யமான கதை தான் இது..........
கண்டி நகரில் பிரசித்த பெற்ற சிங்கள பாடசாலையொன்று........ (பெயரை குறிப்பிட கூடாது என்பதற்காக பெயரை குறிப்பிடவில்லை)

இந்த பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்ற மிக அழகான ஒரு மாணவி.
பலர் இவளிடம் காதலிப்பதாக கூறியும் அதனை மறுத்து அப்பாடசாலையிலேயே கல்வி கற்று வந்தால்.
விதி யாரை விட்டது.
இப்படி 16 வருடங்கள் காதலில் விழாத இவள். தரம் 11இல் ஒரு மாணவனின் வலையில் சிக்கினாள்.
இருவரும் பல மாதங்கள் காதலித்து வந்த நிலையில், குறித்த மாணவனினால் இம்மாணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.

இதையடுத்து கர்ப்பமுற்ற மாணவி, தன்னை மனக்குமாறு குறித்த மாணவிடம் கோரிய போது, அதனை மறுத்துள்ளான் அந்த மாணவன்.
இவள் ஒவ்வொரு நாளும் அம்மாணவனை விடாது, தன்னை மனக்குமாறு கோரி வந்ததை அடுத்து..... அந்த மாணவன்
தனது நண்பர்களை கொண்டு அந்த மாணவியை பயமுறுத்த எண்ணி.
தனது நண்பர்களிடம் இவ்விடயத்தை கூறியுள்ளான்.
மாணவனின் நண்பர்கள் தாம் அம்மாணவியை பயமுறுத்துவதாக கூறி பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஒரு நாள் மாலை வேளை.......
மாணவி தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் நேரம்....
மாணவியின் வீடு ஒரு தனிமை நிறைந்த வீதியிலேயே உள்ளது.

குறித்த வீதியை அடைந்த மாணவியை....... அந்த மாணவனின் நண்பர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்திச் செல்லப்பட்ட குறித்த மாணவியில் அழகில் மயங்கிய நண்பர்கள்...
மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த கொலை செய்துள்ளனர் அந்த மாணவனின் நண்பர்கள்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில மாதங்களின் பிறகு.........
குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையில் வகுப்பறையில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வகுப்பறையில் குறித்த மாணவியில் கதிரைக்கு அருகில் ஒவ்வொரு நாளும் இரத்தம் வடிந்துக் கொண்டே இருக்குமாம்.....
இந்த இரத்தம் சிறிது காலம் தொடர்ந்து வடிந்துள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மாணவியின் இரத்த கண்ணீர் என்பதே பாடசாலை ஆசிரியர்கள் கருத்தாக அமைந்தது.
2 கருத்துகள்:
இது உண்மையாக நடந்த சம்பவமா?
அருண் நினைக்க கஸ்டமாக இருக்கு. எத்தனை கனவுகளுடன் அவனை காதலித்திருப்பாள் தாய் தகப்பனின் கனவுகளும் அவளுடன் சேர்ந்து போய்விட்டது. உண்மையான காதலை உணராதவனின் வாழ்க்கை நரகம் தான்
இது உண்மையான சம்பவம் என்றால் இதன் புகைப்படம் இருக்குமா. .
கருத்துரையிடுக