திங்கள், 9 மார்ச், 2009
காலை 4.30 நிறுவனத்தில் யாரும் இல்லை! தனது காலை நேர வேலைக்காக சதுரங்க என்றவர் மாத்திரம் நிறுவனத்திற்கு வர!
அனைத்து மின்குமிழ்களும் அனைத்து, வெளிச்சமே இல்லை!
ஆனால் நிறுவனத்திலுள்ள தொலைகாட்சி மாத்திரம் வேலை செய்து கொண்டிருக்கின்றதாம்!
அவர் தொலைக்காட்சியின் அருகில் வந்து பார்த்த போது! தொலைக்காட்சிக்கு முன்னாள் உள்ள கணனியில் ஒருவர் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார் சதுரங்க!
தன்னுடன் காலையில் வேலைக்கு வரும் நண்பன் என்று நினைத்து கொண்டு, அருகில் சென்றபோது!
என்ன ஆச்சரியம்!
அமர்ந்திருப்பவரின் தலையை காணவில்லையாம்! ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாராம் அவர்..
பின்னர் அருகில் சென்று கதிரையை திருப்பி பார்த்திருக்கிறார்! அப்போது கதிரையில் யாரும் இருந்திருக்கவில்லை!
பின்னர் சில நிமிடங்கள் கழித்தே உரிய நபர் வேலைக்கு வந்ததாக சதுரங்க எனக்கு கூறினார்.
தான் கண்டது நினைவாக இருக்கலாமென நினைத்துக் கொண்டிருந்து அவர், தற்போதே அது நினைவல்ல நிஜம் என்று உணர்ந்திருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
அருண் நானும் உங்களுடன் தானே வேலை செய்கின்றேன் இப்படி சொன்னால் எப்படி என்னால் அங்கெ இருக்கமுடியும் வேண்டம் போதும்,
கருத்துரையிடுக